நல்லவேளை எனக்கு அறிவாள்மனைல காய்கறி கட் பண்ணும் பழக்கமில்ல. அதனால பாம்பு தப்பிச்சுட்டுது.
ஆதாமும் ஏவாளும் சைனாவிலோ இல்ல ஜப்பானிலோ பிறந்திருந்தா, காதல் கன்றாவிலாம் இல்லாம நாடும் நல்லா இருந்திருக்கும்.
கடைமட்ட ஊழியர்களின் நிலை இதுதான்ன்னு வெளிச்சம் போடும் படம்...
அட, பக்கி பயலுங்களா! இப்படியா தப்பிக்க சொல்லி கொடுப்பீங்க?! அப்புறம் பொம்பளைங்க நாங்க உண்மை கண்டறியும் மெசினோடுதான் அலையனும்...
இது எல்லாருக்குமே பொருந்தும்தானே?!
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
க்ளிக் ஹியர்.
நன்றியுடன்,
ராஜி.
அருமையான மீம்ஸ்..........அதானே?
ReplyDeleteஅதேதான்
Deleteகன்னியாகுமரிக்கு கடத்திற வேண்டியதுதான் ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteம்ம்ம்ம் தாராளமா.... நாகர்கோவிலுக்கு போய்டலாம்ண்ணே. அங்கதானே உங்க அம்மா வாழ்ந்து மறைஞ்ச வீடு இருக்கு,மொரோக்கா, சீனா, கொழும்பு அண்ணிலாம் சம்பாதிச்சு போட, சீவலப்பேரி அண்ணி சமைச்சு போட, நாம ஊர் சுத்தி பார்க்கலாம்.
Deleteமீம்ஸ் கிரியேட்டர் யாரு?
Deleteஎல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅரிவாள்மணைதானே சரி? (அரிவாண்மணை என்றும் படித்த நினைவு) பஸ் நம்பரை நுணுக்கமாக பார்த்தது ஆச்சர்யப்படவைத்தது.
ReplyDeleteகிட்டத்தட்ட சரிதான்ப்பா..
Deleteகாய்கறி வெட்டும் கத்தியும், கத்தியை தாங்கும் சின்னதான பலகையும் கொண்டதா இருந்தா அது அரிவாள்மனை...
அந்த பலகை கொஞ்சம் நீண்டு உக்காரக்கூடியதா இருந்தா அரிவாண்மனை...
biometric டெஸ்ட்....அட கடவுளே..
ReplyDeleteதஞ்சை பெரிய கோவில்... படம்.. அழகு
எல்லா டெஸ்ட்டையும் சில பக்கிங்க டபாய்க்கும்..
Deleteஇரசித்தேன்!
ReplyDeleteநன்றிப்பா
Deleteஎல்லாம் ரசிக்கும்படிதான் இருக்கு...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteதஞ்சை பெரிய கோயில் படம் சூப்பர்!!! எல்லாம் ரசித்தோம்....
ReplyDeleteகீதா: நாகர்கோவிலுக்கு உங்களைக் கடத்திடலாம்னு நினைச்சா (அப்படியே நானும் பூந்துருவேன்ல...போய் 17 வருஷக் கணக்காகுது ராஜி!!) எங்கூர் ஆள் மனோ சொல்லிப்புட்டார்!!!! ஹா ஹா
மனோ அண்ணா அம்மா வீடு சும்மாதான் இருக்காம். வாங்க எல்லாரும் ஒரு டூர் அடிக்கலாம்.
Deleteரசித்தேன் எல்லாவற்றயும் பஸ் நம்பர் தான்சூப்பர் இப்படியும் .....கோயில் படம் மிக அழகு
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிப்பா
Delete