Saturday, November 04, 2017

அம்மாக்கும்.. பொண்டாட்டிக்கும் இதான் வித்தியாசம் - சுட்டப்பழம்

அம்மாக்கும்... பொண்டாட்டிக்கும் இதான் வித்தியாசம்...

அடப்பாவிகளா! முருகனையும் விட்டு வைக்கலியா?!

நாளைய பற்றி யோசிக்காம நடந்ததன் விளைவு... பொறுப்பற்ற மக்கள், அலட்சிய அரசு அலுவலர்கள், சுயநலமான ஆட்சியாளர்கள்ன்னு எல்லாருமே இதுக்கு காரணம்...


பொண்ணுங்களை வழிக்கு கொண்டு வரும் வித்தை தெரிஞ்சவன் போல!

சில நேரத்துல நானும் இப்படி மொபைல் பார்த்ததுண்டு..

ஒருவேளை நம்ம கிளாஸ்மேட்டோ?!

மழை, சென்னைய வச்சு செய்யுது....



போதையில் எல்லாரும் கர்ண பரம்பரையே!

 எதுக்கும் அசராதவங்க விருதுநகர்காரங்க...

சென்னைக்கும், மழைக்கும் ஏழேழு ஜென்ம பந்தம்போல...

லஞ்சம் வாங்கும்போது, பணியில் அலட்சியமா இருக்கும்போது திட்டுற நாம,  குடும்பத்தை விட்டு, உடல் அசதி, அருவருப்பு பார்க்காம வேலை பார்க்கும்போது பாராட்டியாகனும். இந்த மழையில் தங்கள் உடல், உயிர், குடும்பம் மறந்து பாடுபடும் காவலர்கள், மற்றும் அரசு பணியாளர்களுக்கு நன்றி.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476878

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. அருமை,தங்கச்சி.......சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு/பகிர்வு. நன்றி.......

    ReplyDelete
  2. உடன் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிண்ணே

    ReplyDelete
  3. அனைத்தும் ரசிக்க வைத்தன. கடைசி படம் பாராட்ட வைக்கிறது.

    ReplyDelete
  4. அந்த கர்ணன் நம்மாளு போல.

    ReplyDelete
  5. படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  6. அனைத்து படங்களும் செம!! ரசித்தோம். கடைசி படம் போலீஸைப் பாராட்டுவோம்!

    கீதா

    ReplyDelete
  7. எல்லா படங்களும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படி இருக்கு

    ReplyDelete
  8. சிரிப்பின் மூலமாக சிந்தனை. அருமை.

    ReplyDelete
  9. எல்லாம் நல்லா இருக்கு....சிலது எல்லாம் செம்ம காமெடி...

    ReplyDelete
  10. நல்ல கலெக் ஷன்..வாழ்த்துக்கள் ராஜி !

    ReplyDelete
  11. காவலருக்குப் பாராட்டு!

    ReplyDelete
  12. எனக்கும் வாட்ஸப்பில் நிறைய கருத்துகள் வருகின்றன காவலர்களை பாராட்டியும்

    ReplyDelete
  13. சிந்திக்கவைக்கும்
    அருமையான படங்கள்

    ReplyDelete
  14. செம்மையான தொகுப்பு..
    கடைசி காவலர்கள் பணி குறித்த படம் ..நச்

    ReplyDelete
  15. நல்லதொரு தொகுப்பு ரசிக்க வைத்தன

    ReplyDelete
  16. காவலர்களைப் பாராட்டுவோம்
    தொகுப்பு அருமை
    ரசித்தேன்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete