(தீபாவளி பண்டிகை வருது., இனிப்பு, துணி, பட்டாசுலாம் வாங்கி எஞ்சாய் பண்ண அடிச்சுக்காம எடுத்துங்கோங்க சகோஸ்!!)
(கடவுளை நம்பினோர் கைவிடப்படார்...)
(இது கம்ப்யூட்டர் எஞ்சினியருதா இருக்குமோ?!)
(இந்த பாசமலர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.. எங்க வூட்டுலயும் இருக்குதுங்களே! எப்ப பாரு சண்டை.., ஒரே போர்க்களம்தான்)
(ஏண்டா தம்பி?! ஏன்?! இந்த அவசரம்?!)
(உணர்வுகளை மதிப்போம்.., உறவுகளை வளார்ப்போம்...)
(காலம் கலிகாலம் ஆகி போச்சுடா!!..... )
(தலை கீழா நின்னாலும் சிலதுலாம் நடக்காதுங்கோ...,)
(காவல் துறை உங்கள் நன்பண்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ!?)
படங்கள் அருமை
ReplyDeleteத.ம. இரண்டு
ReplyDelete(என்கீபோர்டில் இடதுபக்கம் 4 வரிசையிலுமிரண்டாவது பட்டன் வேலை செய்யவில்லை!)
”ராஜி பிளாக்” படிச்சா ஆயிரம் ரூபா”தீபாவளி பரிசாம்..
ReplyDeleteராஜி பிளாக்கை ராஜியே படித்து பெற்றுக்கொண்ட ஆயிரம் ரூபாய் காசு !!
இப்படியெல்லாம் அழுகுணி ஆட்டம் ஆடக் கூடாது! நன்றி!
ReplyDeleteகடைசி போட்டோ பார்த்து செமயா சிரித்தேன்
ReplyDeleteசகோக்கள் அனைவரும் அனுப்பிய தீபாவளி சீர் வந்து சேர்ந்ததா?
படங்கள் அதற்கான கமெண்ட்ஸ் நல்லாருக்கு
ReplyDeleteகம்ப்யூட்டர் போட்டோ ஓகே
ஓவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாயா இல்லே ஒரு ஆயிரம் ரூபாயை பகிர்ந்து எடுத்துகனுமா
அடடா!என்ன தாராளம்!
ReplyDeleteத.ம.4
ReplyDeleteவணக்கம் தங்கை ராஜி...
ReplyDeleteநலமா?
அடடா
சொக்கா
தங்கை கொடுக்கும் பரிசு
எனக்கே கிடைக்கும் படி அருள்வாயா..
படிச்சிட்டேன்...அனுப்பறீங்களா பணம்...
ReplyDeleteஎனக்கு ஆயிரம் வந்தாச்சு. நன்றி ராஜி.
ReplyDeleteஎன் பேத்திகளையும் பேரனையும் குற்றம் சொல்லவேணாம்:0)
அவர்களுக்கு க் கோடி அன்பும் ஆசிகளும் தீவுளிக்கு அனுப்புகிறேன்.
ஆஹா... அன்போடு தந்த ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டேன்மா. நன்றி. படங்களும் கமெண்ட்டுகளும் ரசித்துச் சிரிக்க வைத்தன. அருமை.
ReplyDeleteகலிகால ஃபோட்டோ டாப்.
ReplyDeleteஅடடா என்ன அதிசயம் நாத்தனார் எங்களுக்கு பரிசு தந்திருக்கிறார் நன்றிங்கோ.
ReplyDeleteஆஹா.. அருமை...
ReplyDeleteகலக்குங்க...
tm9
ஆயிரம் ரூபாய் வேண்டாம் ஆயிரம் ரூபாய் நாணயம் தான் வேண்டும்-
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களும் உங்கள் கமெண்டுகளும் அருமை....
ReplyDeleteகலிகாலம்
ReplyDeleteஉண்மைதானாக்கும்
அருமை! வாருங்கள் என் வலைப்பக்கம்! நன்றி!
ReplyDelete