2013ல் தமிழ்நாட்டோட நிலை இப்படித்தான் !!!
யாரோ நொந்துப்போன மகராசன் எழுதி வெச்சது போல..,
(எனக்கே தெரியாம என் வூட்டுக்காரர் எழுதியிருப்பாரோ?!....)
வாழ்க்கை ஒரு வட்டம்...,
நோ கமெண்ட்ஸ்.., இல்லாட்டி வீடு தேடி சுமோ வரும்....
பயபுள்ளை என்னமா யோசிக்குது?!
இதுதான் போர்ன்லெஸ் சிக்க்னா?!
நிஜமா?!
நண்பேண்டா!!!
காருக்கு அடிபட்டிடுச்சு போல?! கார் பாவம்ல
படங்களும் அதற்கு உங்களுடைய கமண்ட்களும் சுவாரசியம்.
ReplyDeleteபடங்களும்,கருத்துக்களும் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹா...ஹா...ஹா...
ReplyDelete////யாரோ நொந்துப்போன மகராசன் எழுதி வெச்சது போல..,
ReplyDelete(எனக்கே தெரியாம என் வூட்டுக்காரர் எழுதியிருப்பாரோ?!....)
////உங்க ப்ளாக் உங்க ஆத்துக்காரர் படிப்பாரா அக்கா?
ம்ஹூம். என்கிட்ட பாடு படுறதுக்கே அவர்க்கு சரியா இருக்கு... இதுல எங்க நெட் பக்கம் வர்றது?!
Deleteபடங்களும் உங்கள் கமண்டும் அருமை
ReplyDeleteசெம கலக்கல் அக்கா .. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற படம் அப்படியே மனசுல ஒட்டிகிச்சு
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteரசிக்க வைத்தன படங்கள்! சிரிக்கவும் வைத்தன! நன்றி!
ReplyDeleteபடங்களும் அதற்கான தங்கள்
ReplyDeleteகமெண்டுகளும் மிக மிக அருமை
ரசித்துச் சிரித்தோம்
தொடர வாழ்த்துக்கள்
படங்களும் படங்களுக்கான உங்கள் கமெண்டுகளும் சிரிக்க வைத்தன!
ReplyDeleteஇந்தப் பதிவு உங்க பொண்ணு போட வேண்டியதுன்னு நினைக்கிறன்.
ReplyDeleteஉண்மைய சொல்லுங்க இதெல்லாம் உங்க பையன் ஐடியா தான ..
ReplyDeleteபடங்களும் கமெண்டும் அருமை...
ReplyDeleteகலக்கிட்டீங்க போங்க...
ReplyDeleteமின் வெட்டு அதிகம் என்பதால் உடனே வர முடியவில்லை...
நன்றி...
tm9
:))
ReplyDeleteஹா...ஹா...ஹா.
ReplyDeleteவாய்விட்டு ரசித்துச் சிரிக்க வைத்தன அனைத்துப் படங்களுமே... அதிலும் குறிப்பாக ஸ்கூட்டர் ஹெட்லைட்... சூப்பர்.
ReplyDeleteஹ...ஹ...ஹ...ஹ...ஹா..!
ReplyDeleteஅருமை!
வாழ்க்கி ஒரு வட்டம்.....அதில் நிறைய விளக்கங்களை உள்ளடக்கலாம்.
ReplyDeleteகடைசிப் படம் செம செம.......:)
எல்லாமே சூப்பருங்கோ!
ReplyDeleteபடங்களும் அதற்கான விளக்கங்களும் பிரமாதம்......ஹி..ஹி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
மேரேஜ் பற்றிய கம்மென்ட் அருமை.
ReplyDeleteபடங்களை எங்கிருந்து கலக்ட் பண்ணீங்க அத்தனையும் அசத்தல்.
வாழ்க்கைஒரு வட்டம்!படம்
ReplyDeleteஅழகிய வாழ்வியல் தத்துவம்
haaa haaaaa....
ReplyDeleteAll are good, never read/seen before!!
ReplyDelete