கடல், யானை, குரங்கு, ரயில், மயில், குழந்தைகள் இது அத்தனையும் பார்க்க பார்க்க சலிக்காது... அதனால சில தொல்லைகள் நாம் அனுபவிச்சு இருந்தாலும் கூட ன்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. அது நிஜம்தான் போல. என்னதான் பசங்க பண்றா லூட்டில “ச்ச்சே”ன்னு சலிச்சுக்கிட்டாலும் அவங்க இல்லாம என் வாழ்க்கை முற்று பெற்றிருக்குமான்னு இப்போ யோசிச்சா இல்லைன்னு பதில் கிடைக்கும்.
அதனால, இந்த குழந்தைகள் தினத்தில் நான் ரசித்த சில குட்டீஸ் படத்தை னீங்களும் ரசிக்க பதிவிடுறேன்...,
அதனால, இந்த குழந்தைகள் தினத்தில் நான் ரசித்த சில குட்டீஸ் படத்தை னீங்களும் ரசிக்க பதிவிடுறேன்...,
டிஸ்கி: எல்லா குட்டீசுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
அழகு... அருமை...
ReplyDeleteமுதல் படம் கொள்ளை அழகு....
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
tm2
முதல் படத்துக்கான கதை வசனம் இதோ :
ReplyDelete"என்னடா இது ? ரொம்ப வெட்கமா இருக்குடா நேக்கு.
இத்தனை பேருக்கு எதித்தாப்போல ஏண்டா
ஐ லவ் யூ சொல்றே ??"
சுப்பு தாத்தா.
This is the best photo I saw in today's blogs concerning CHILDREN'S DAY.
படங்கள் அனைத்தும் அருமை... நன்றி...
ReplyDeleteகுழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...Cute ones...
ReplyDeleteசிறப்பு..
ReplyDeleteஎன்னதான் பசங்க பண்றா லூட்டில “ச்ச்சே”ன்னு சலிச்சுக்கிட்டாலும் அவங்க இல்லாம என் வாழ்க்கை முற்று பெற்றிருக்குமான்னு இப்போ யோசிச்சா இல்லைன்னு பதில் கிடைக்கும். //
ReplyDeleteநிதர்சன உண்மை ..
குழந்தைகளால் நிறைந்த குதூகல தினங்களுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.
படங்கள் அட்டகாசம்
ReplyDeleteகுழந்தைகள் தினம்,குட்டீஸ்-சுட்டீஸ்,சன் தொலைக்காட்சி
படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஇனிமை இனிமை
ReplyDeleteஎன்று எதைச் சொன்னாலும்
அதற்கும் இனிமை
சேர்ப்பது
கள்ளம் கபடமில்லா
குழந்தைச் சிரிப்பே...
இதில எது நம்ம ராஜியா இருக்கும் :) அருமை !...பகிர்வுக்கு
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள் சகோதரி ...
படங்கள் அனைத்தும, கோர்த்த முத்து மாலை! கண்ணைக் கவர்ந்தன!நன்றி!
ReplyDeleteஉலகில் கள்ளம் கபடம் அற்ற அனைத்துமே அழகு தான் அதிலும் குழந்தைகளை நினைக்கும் போதே மனம் பூரிக்கும் உங்கள் படங்களை காணும் பொது மேலும் பூரித்தது குழந்தைகளில் பேதம் இல்லை ஆனாலும் கருப்பு குழந்தைகளையும் இணைத்திருக்கலாம்
ReplyDeleteகுழந்தைகள் என்றாலே அழகு தான்.....அனைத்து படங்களும் ரொம்ப நல்லா இருக்கு....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
??>>>>>னீங்களும் ரசிக்க பதிவிடுறேன்...,
ReplyDeletehi hi hi hi
ரசித்து மனமகிழ்ந்தோம்
ReplyDeleteசிறப்புப் பதிவு மிக மிக சிறப்பு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 12
ReplyDeleteபடங்கள் அருமை!
ReplyDeleteஎன் பங்குக்கு முதல் படத்துக்கு வசனம்.
" நீ தமிழ்ப் படமே பாக்கிறதில்லையா? இப்படி பாவாடை போட்டால் தொப்புளை மறைக்கக் கூடாது, வெக்கப்படவும் கூடாதே! கூடாது"