Sunday, September 19, 2010
குறுஞ்செய்தி
சுமைகளைக் கண்டு
துவண்டு விடாதே
உலகத்தை தாங்கும்
பூமியே
உன் காலடியில்தான்.
முள்ளின் திறமையைப் பார்
காலில் மிதித்தவனை
கையில் எடுக்க வைக்கிறது.
.
*வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment