மகன்: அப்பா, மழைக்கும், லஞ்சத்துக்கும் என்ன சம்பந்தம்?
அப்பா: ஒன்னுமில்லைடா.
மகன்: பின்ன ஏன் T.V.ல மழையால் மாமூல் வாழ்க்கைப் பாதிப்புன்னு சொன்னாங்க?
உனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆகலியே?
கணவன்: ஆசையேத் துன்பத்துக்குக் காரணம்னு இப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன்.
நண்பர்:: எப்படிச் சொல்றீங்க ?
கணவன்: என் மனைவியை நான் ஆசைப் பட்டுத் தான் கட்டிக்கிட்டேன்.
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதுல இஞ்சின் பின்னாடி இறுக்கும். அது அவருக்குத் தெரியாது. ஒருநாள் வண்டியை ஓட்டிக்கொண்டுப் போறார், அப்போ வண்டி நின்னுடுது. இறங்கி டிக்கியைத் திறந்துப் பார்க்கிறார். எஞ்சினைக் காணோம். அவருக்கு ஒரே அதிர்ச்சி. அப்போ அதே மாடல் வண்டி ஒன்னு வந்து அவர் பக்கத்துல நின்னு, விசயத்தைக் கேள்விப்பட்ட , மற்றோர் சர்தார்ஜி தலையை வெளிய நீட்டி,
கவலைப்படாதீங்க.
" என் டிக்கில இன்னோர் ஸ்பேர் இஞ்சின் இருக்கு"னு சொன்னார்.
நன்றி
கூடல்.காம்
No comments:
Post a Comment