Wednesday, September 15, 2010
நான் வேண்டும் வரங்கள்
தினம் தினம் பௌர்ணமி நினைத்தவுடன் மழை,
கள்ளமில்லா சிரிப்பு,
தூய அன்பு,
சுகாதாரமான சூழல்,
ஆரோக்கியமான உடல்,
தூக்கத்தில் மரணம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment