வியாழன், ஏப்ரல் 03, 2014

நல்லா இருக்கா!?- கிராஃப்ட்
வீட்டில் சும்மாதானே இருக்கேன்னு மதியத்துல டெய்லரிங் கிளாஸ் போறேன்.  என்னதான் எம்ப்ராய்டரி தெரிஞ்சாலும், கிளாஸ்ல நாம ஸ்டூடண்ட்தானே!? சொல்லித் தர்ற மேடம்முக்கு மரியாதைக் கொடுத்து அவங்க போடச் சொன்ன அடிப்படையான தையல்களைக் கொண்டு எம்ப்ராய்டரியைப் போட்டு நல்லப் பேரு வாங்கிட்டோமில்ல! 

நான் போட்ட எம்ப்ராய்டரியை ”நல்லா இருக்குன்னு!!” டெய்லரிங் கிளாஸ் மேடம் சொல்லிட்டாங்க. இருந்தாலும், என் சகோஸ் நீங்கலாம் ஒரு வார்த்தை எப்படி இருக்குன்னு சொன்னால்தானே எனக்கு திருப்தி. 

10 கருத்துகள்:

 1. குருவியைவிட மலர் தையல் ஓவியம் அருமை

  பதிலளிநீக்கு
 2. இரண்டுமே ரொம்ப அழகாக இருக்கு சகோ.

  அப்புறம் இதையே, உங்களவருக்கு கைக்குட்டைன்னு மடிச்சுக் கொடுத்துடாதீங்க.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நல்லா இருக்கு! தையலையும் விட்டுவைக்கலையா நீங்க! கங்கிராட்ஸ்!

  பதிலளிநீக்கு
 4. நல்ல முயற்சி! இரண்டுமே நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. நல்லா இருக்கே.. கர்சீப் எங்க வாங்கனீங்க? ;-)

  பதிலளிநீக்கு
 6. இரண்டுமே நல்லாயிருக்கு சகோதரி... பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு