(யோவ், இன்னிக்கு சம்பள நாள்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒழுங்கு மரியாதையா கார்டு எங்கே வச்சிருக்கேன்னு சொல்லு)
(இப்போ எங்க வச்சிருக்கேன்னு சொல்ல போறியா இல்ல, பூரிக்கட்டையாலயே வாங்க போறியா?! ஏய், விடுடி..., கார்டை உங்கிட்ட குடுத்தா நீ கண்டதையும் வாங்கி காசை கரியாக்குவே...,)
(யோவ், நல்ல புள்ளையா நீயே காசு குடுத்தியானா உன் உடம்பு புண்ணாகுறது மிச்சமாகும். இல்லாட்டி கை போகுமோ? கால் போகுமோ?! நான் கியாரண்டி இல்ல....)
(மயிலே! மயிலே!ன்னா இறகு போடாது. நாமதான் இறகை புடுங்கனும். உனக்குலாம் இப்பிடி பேசிக்கிட்டு இருந்தா சரிப்பாடாது. வச்சு நாலு இழுப்பு இழுத்தாதான் சரிப்படுவே....)
( நீயே கார்டு குத்திருந்தா உடம்பை அனாவசியமா புண்ணாக்கிக்கிட்டு இருக்க வேணாமே?! இந்தா நூறு ருபா. கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல போய் கட்டு போட்டுக்கிட்டு ஒரு குவார்ட்டரும், சிக்கன் பிரியாணியும் சாப்பிட்டு தூங்கு. நான் ஷாப்பிங்க் போய் வரேன். குட் பை ஹனி.இச்ச்ச்..)
டிஸ்கி: படங்களை இங்கிருந்துதான் சுட்டேன்..,
சில மதங்களுக்கு முன் எனக்கு மெயிலில் வந்தது.
ReplyDeleteகுழந்தைகளின் பாவனையை மீண்டும் கண்டதில் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி சகோ
சில மதங்களுக்கு முன் எனக்கு மெயிலில் வந்தது.
ReplyDeleteகுழந்தைகளின் பாவனையை மீண்டும் கண்டதில் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி சகோ
Adanko
ReplyDeleteஹா.. ஹா.. செம ஃபார்ம்ல இருக்கீங்க போல
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
அடாடா,,, கமெண்ட்டுகளுக்குப் பொருத்தமா எவ்வளவு ரியலான படங்கள்... உங்க வூட்டுக் கதையில்ல தானே இது..?
ReplyDelete>>கவிதை காதலன் - மணிகண்டவேல் கூறியது...
ReplyDeleteஹா.. ஹா.. செம ஃபார்ம்ல இருக்கீங்க போல
ஆமா, அவங்க பொண்ணுங்க ஸ்கூல் யூனிஃபார்ம்ல தான் இருக்காங்க
வணக்கம் அக்கா எப்படி சுகம்?
ReplyDeleteபடங்கள் கமண்ட்ஸ் கலக்கல்
பாவம் உங்க வூட்டுக்காரர்...
கலக்கல் காமெடி... படமும் உங்கள் ரசனையும் அருமை. உங்க வீட்டுல இப்படித்தானா? இன்னைக்கு எத்தனையாவது பூரிக்கட்டை?
ReplyDeleteசொந்த அனுபவமா ராஜி?
ReplyDeleteஅட அப்படியா..!! இப்படியும் நடக்குமா !! இதுதான் பதிவை வாசிக்கும் போது எனக்குள் சொன்ன வார்த்தைகள்..அந்த குழந்தைகள் புகைப்படமெல்லாம் நல்லா ரசிச்சு கரக்டா வச்ச மாதிரி இருக்கே..நல்லது சகோ..நன்றி.
ReplyDeleteசொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..
:) படங்களையும் அதற்கான உங்கள் கருத்துகளையும் ரசித்தேன்....
ReplyDeleteஇந்த கதைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் உண்டா? உங்கள் சொந்த கதைபோல் தெரிகிறதே...?? hahaha
ReplyDeleteஅருமை ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteநாஞ்சில் மனோ மாதா மாதம் படும் பாடுதான் இது.
ReplyDeletehaa haaa haa!
ReplyDeletenalla padangalukuul-
oru kathai!
"சம்பள நாளில் கணவன்மார்கள் படும் பாடு" என்ற தலைப்பிற்கு பதிலாக "சம்பள நாளில் என்கணவர் படும் பாடு" என்று இருந்திருக்க வேண்டுமோ சகோதரி. படமும் கருத்தும் நன்றாக இருக்கிறது
ReplyDeleteஇந்த மாதிரி சம்பளம்(முத்தம்)கேட்டால் , கணவர்கள் நிறையவே கொடுப்பார்கள் :):):)
ReplyDeleteகேட்பதற்கு முன்பே கொடுத்துவிட்டால் இத்தொல்லையே
ReplyDeleteவராது!
படமும் உரிய பதிவும் அருமை!
புலவர் சா இராமாநுசம்