தினத்துக்கு பக்கம் பக்கமா பதிவை எழுதி கொன்னுட்டு இருக்குறது உங்களுக்கு போரடிக்கும். எனக்கு எழுத நேரம் கிடைக்கல. அதனால, இன்னிக்கு பதிவில் ஆடி மாசம் நடந்த திருவிழாக்களில் அம்மன் அலங்கார படங்களின் தொகுப்பு மட்டுமே! எஞ்சாய் சகோஸ். சந்தோசமா வெங்கட் அண்ணா?!
திருத்தணிக்கு பக்கமிருக்கும் அம்மையார் குப்பத்து பொன்னியம்மன்
குடியாத்தம் பக்கமிருக்கும் ஐராவதம்ன்ற ஊரில் இருக்கும் மாரியம்மன்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு பக்கமிருக்கும் மடவீதி செல்லியம்மன்.
நம்ம கில்லர்ஜி அண்ணா ஊரான தேவகோட்டை சிலம்பணி ஊரணி அருகே உள்ள தேவி கருமாரியம்மன்
சென்னை ரெட்டேரி சொர்ணாம்பிகை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
கொரட்டூர் நாகாத்தம்மன்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி
பம்மல், முத்து நகர் துர்கை அம்மன்
மேடவாக்கம் பவானி அம்மன்
எங்க ஊர் தங்களான் தங்களாட்சி அம்மன்
ஆயிரம் கண்ணுடையாளை காண ஆயிரம் கண்கள் வேணும்...
ஓம் சக்தி
நன்றியுடன்.
ராஜி
அடடே சற்று முன்புகூட சிலம்பனி வழியேதான் போய் வந்தேன்.
ReplyDeleteஅப்படியா?! ஊர் பேரு கரெக்டா?! அப்ப படத்தை கரெக்டாதான் போட்டிருக்கேன்.
Deleteஅம்மனோ! சாமியோ! அத்தையோ! நீலியோ! கல்யாண தேவியோ!எல்லோரையும் கண் திறந்து பாரியோ!
ReplyDeleteஅவள் பார்க்கமாட்டா...
Deleteஅவள் பார்க்கமாட்டாள் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள். ?
Deleteபடங்கள் அழகு.
ReplyDeleteஅடடா.... நம்ம சொன்னது கோபம் வந்துடுச்சு போல இருக்கே..... :) தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரெண்டு பதிவு வேண்டாம்னு தான் சொன்னேன். வேற ஒண்ணும் இல்ல!
கோவமா?! எனக்கா?! நான் என்னிக்கு கோவப்பட்டிருக்கேன். எழுத நேரமில்லைண்ணே
Deleteஅடடே.... படங்கள் மட்டுமா? எல்லாப் படங்களும் அழகு.
ReplyDeleteபடிக்க வேணாம்ன்னு தெரிஞ்சதும் அம்புட்டு பேருக்கும் எத்தனை மகிழ்ச்சி?!
Deleteஅனைத்து படங்களும் அழகோ அழகு...
ReplyDeleteஅதனால்தான் பகிர்ந்தேன்ண்ணா
Deleteபடங்கள் அழகு
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஅழகான அம்மன்களைக் கண்டு மகிழ்ந்தேன்.
ReplyDeleteயான் பெற்ற இன்பம்.. நீங்களும் பெறனும்தான் படங்களை பகிர்ந்தென்
Deleteஎழுத விஷயம் இல்லயென்றால் இருக்கவே இருக்கிறது இறைக் கதைகள்ஆனால் என்ன தேடிப் படிக்க வேண்டும்
ReplyDeleteஎழுத நிறைய விசயம் இருக்குப்பா. நேரமும் உடல்நிலையும்தான் ஒத்துக்கலை
Deleteஓம் சக்தி...
ReplyDeleteதாங்களான் தங்களாட்சி அம்மன் ஆலையம் எந்த ஊரில் உள்ளது ? தனிக்கோவில் உள்ளதா ? புகைப்படங்கள் அனுப்ப முடியுமா ?
ReplyDelete