Thursday, October 25, 2018

எங்கே மனிதம்?! - சுட்ட படம்

விதவிதமான உணவுகளை போன் பண்ணா வீட்டுக்கே கொண்டு வரும் ஸ்விக்கி ஆட்கள் கையேந்தி பவனில்.. 
தன்னை அழித்துக்கொண்டு, மற்றவர்களை அழிக்கும் சிகரெட்டுக்கு தற்கொலைப்படைன்னு பேர் சொல்லலாமா?!
நார்வே நாட்டில் தங்கள் வீட்டில் விளைந்த பொருட்களை தமக்கு போக மீதமானதை இப்படி வச்சிடுவாங்களாம். தேவைப்படுறவங்க எடுத்துக்கலாமாம்!! நல்ல பழக்கம்ல்ல!!

எங்கே மனிதம்?! இதுக்குதான் நல்லதே செய்யக்கூடாது...

வாட் எ டெக்னாலஜி?! 

நீதான் தைரியமான ஆளாச்சே! இறங்கிதான் பாரேன்!!
நான் பை மாட்டுனதுலா A,D,F ஸ்டைல்லதான்.. நீங்க?!
எங்கேயும் காதல்....
ஆயுத பூஜை அட்ராசிட்டி...

எம்- மகன்
கடவுள் வாழ  கோவிலை கட்டியவரின் நிலை.. இதற்குதானே ஆசைப்பட்டாய்
அதானே எறும்பு எதுக்கு கடிக்குது?!

பக்கம் பக்கமா பதிவாக்கி, உங்களை படிக்க வச்சு டயர்டாக்குறேன்ல! அதான் ஒரு மாறுதலுக்கு... சுட்ட படங்கள்..

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. அடடே நம்ம ஸ்டைல் ரசித்தேன் சகோ.
    நேற்றுதான் நானும் ஒன்று தயார் செய்தேன் விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கேன்ண்ணே

      Delete
  2. மாறுதலுக்கா...?சுட்டாலும் நன்றாகவே சுட்டிருக்கிறீர்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //பக்கம் பக்கமா பதிவாக்கி, உங்களை படிக்க வச்சு டயர்டாக்குறேன்ல! அதான் ஒரு மாறுதலுக்கு//
    கூப்ட்றா அந்த கட்டெறும்பை

    ReplyDelete
    Replies
    1. எதுக்காம்!? சேக்ஸ் அண்ணா! நான் ஓடிட்டேன்....

      Delete
  5. அனைத்தையும் ரசிக்க முடிந்தது. பாவம் ஜினீஷ்.

    ReplyDelete
    Replies
    1. பாவம்தான் நன்றிக்கெட்ட உலகம்

      Delete
  6. அனைத்தும் அருமை. நார்வே நாட்டுப் பழக்கம் - சரியான்னு சொல்லமுடியலை. அங்கயும் ஏழைகள் இருப்பாங்களா? பழம் வெளியில் வைத்தால் அழுகிப்போகாதா? ஒன்றும் புரியலை.

    ReplyDelete
    Replies
    1. ஏழைகள் எங்கும் இருக்கிறார்கள். அத்துடன் இவை வீட்டுத் தோட்ட மரங்களில் விளைந்தவை, கடையில் வாங்குபவற்றைவிடத் தரமானவை, அத்துடன் விலையற்றது அதனால் இதை எடுத்துச் செல்ல மக்கள் இருக்கிறார்கள். இங்கு குளிர் அதிகமானதால் அழுக வாய்ப்பில்லை. சுவிசில் பூந்தோட்டங்களில் பூவெட்டிச் செல்ல கத்தரிக்கோல் இருந்ததைக் கண்டுள்ளேன்.

      Delete
    2. சுவிஸ் பூந்தோட்ட செய்தி புதுசு.

      Delete
    3. பண்பட்ட மக்கள் வாழும் நாடு போலிருக்கிறது நார்வே. இதுவரை அறியாத அருமையான செய்தி. நம் தேவைக்குப் போக மிகுதி மற்றவர்களுக்கு என்று எண்ணும் பண்பாடு எவ்வளவு உசத்தியானது...

      Delete
  7. Replies
    1. சுட்டதாச்சே! நல்லாதான் இருக்கும்

      Delete
  8. வாவ், அழகிய விறுவிறுப்பான பல்சுவை கதம்பம்.

    ReplyDelete