![Image may contain: one or more people and people sitting](https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/14322583_736543736499114_2563885572472267914_n.jpg?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b61bcac769906e6142d1023c2d0135a3&oe=5D41EDD5)
மொத்த அறிவாளிகளும் இங்கதான் இருக்காங்க.
![Image may contain: mountain, outdoor, nature and text](https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/35990179_1167473443406139_8904645657734676480_n.png?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b14b98ef84c0688306723cd0d8698592&oe=5D48DEC6)
பார்க்கும்போதே மனசு வலிக்குது...
![No photo description available.](https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/14595631_747065572113597_2887107150996720040_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=952debcfdce69671f2473fe851ecffa1&oe=5D3F5888)
இன்னும் என்னவெல்லாம் பார்க்கனுமோ!!
![Image may contain: text](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/18402854_891825280970958_1192544271922462374_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=0adaede1f8212cbf49c01f10107d0909&oe=5D42DDB3)
அது ஒரு பொற்காலம்
![](https://pbs.twimg.com/media/D4AswgrUIAAonRT.jpg)
லீவு நாளில் டிவி முன்னாடியே இருப்போம்ன்னு நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க. வாழ்த்துகள் ஜீ டிவி
![Image may contain: 1 person, text and outdoor](https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/56610383_2302997383307248_1540310443556339712_n.jpg?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=170a6c37675cdc992dc57fdf008612db&oe=5D43FA81)
இதுக்கு எதாவது சொல்லனுமோ?!
![](https://pbs.twimg.com/media/D3_kEUmUUAAsly7.jpg)
எப்படியெல்லாம் யோசிக்குறானுங்க??!!
![No photo description available.](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/17952767_875782352575251_773033695936376971_n.png?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=751e75751a2ee8c88c3290cf752234a6&oe=5D398F56)
இப்படியும் நடந்திடுமோ!!??
![](https://pbs.twimg.com/media/D3nUpLcUwAUJ_uX.jpg)
பூமியில் மற்ற உயிரினங்கள் வாழ தகுதி இல்லைன்னு உணர்த்தும் படம்...
வண்டியில் ஸ்பீடா மீட்டரை பார்க்கும்போதெல்லாம் இதான் நினைவுக்கு வரனும்..
காபி ஜாரை எப்படி செய்றாங்கன்னு பார்த்திருக்கீங்களா?!
நன்றியுடன்,
ராஜி
இரண்டாவது படம் நம் ஊருக்கு ஒரு அபாயச் சங்கு...!
ReplyDeleteதிருத்தணி- திருப்பதி சாலையில் சில மலைகள் கடந்த 15 வருடத்தில் காணாமல் போனதை கண்கூடாய் கண்டிருக்கிறேன்.
Deleteஅடுத்து சோளிங்கர் மலையும் காணாமல் போகப்போகுது...
சிந்தனையைத் தூண்டும் படங்கள்.
ReplyDeleteநடுவுல கொஞ்சம் மலையைக் காணோம்.... :(
ஊருலயும் பாதி மலைகளை காணோம்
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிண்ணே
Delete