Saturday, April 20, 2019

இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே?! - சுட்ட படம்

welding art nuts and bolts #Weldingart

Picador de biela por CandAMetalWorks en Etsy


welding projects ideas

Welded Metal nuts and bolt flowers

This needs blue bottle bottoms in some or all of the holes.

Esteemed arraigned welding projects ideas Search...

Vase made from washers  #MetalArt

10 Fantastic Tips and Tricks: Industrial Rustic Lighting industrial wood concrete countertops.Industrial Furniture Legs industrial modern salon.Industrial Windows White..
metal art 26

Broad-minded resolved Metal Welding tips browse around here

Honest metal work welding design Help

வல்லவனுக்கு புல் மட்டுமல்ல.. நட்டும் போல்டும்கூட அழகான பொருளாய் மாறும்..

நன்றியுடன்,
ராஜி

13 comments:

  1. அழகான படங்கள். இது போன்று தேவையற்ற பொருட்களை வைத்து செய்யப்படும் கலைப்பொருள் அழகு தான்.

    ReplyDelete
    Replies
    1. இவற்றையெல்லாம் பார்த்தபின்புதான் நாம எத்தனை பொருட்களை வீணாக்குகிறோம்ன்னு தெரியுது

      Delete
  2. கலைநயம்.

    ரசிக்கவைத்த கற்பனை, கலைத்திறன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் செய்யலாமான்னு ஆச்சர்யப்படுத்தியது..

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. படங்கள் அசத்தல்

    ReplyDelete
  6. அனைத்தும் செம கற்பனை வளம். மிக அழகாக இருக்கின்றன

    துளசிதரன், கீதா

    ReplyDelete