Thursday, April 30, 2020

1 1/2 ரோல் லஞ்ச் கூடை - கைவண்ணம்

பிள்ளைகள் வீட்டில் இருந்தும் போன வாரம் முழுக்க மனசே சரியில்லை. மனசுல பெருசா பாரம் ஏதோ ஏறின மாதிரி இருக்கு. லாக் டவுன் எஃபெக்டோ என்னமோ தெரில. 


11/2 ரோலில் பின்னிய கூடை. நாலு நாளில் பின்னி முடிக்கவேண்டிய கூடை.. ஒரு வாரத்துக்கும் மேலா இழுத்துவிட்டுடுச்சு.


வயலட்டில் 13, மஞ்சளில் 8 என 5 அடியில் 21 வயர்கள் வெட்டிக்கிட்டேன். வயலட் கலருக்கு இடப்பக்கம் நாலு மஞ்சள் வயரும், வலப்பக்கம் நாலு வயரும் என  முடிவு செஞ்சாச்சு.

7 வரிசையில் அடி பின்னியாச்சு.  உருட்டு கைப்பிடி போட்டு கூடை ரெடி பண்ணியாச்சு.



வீட்டில் விளைஞ்ச மாங்காய், கொய்யாக்கள்...


கூசை நல்லா இருக்கா சகோ’ஸ்?!
நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. கூடை நல்லாவே இருக்கு. கலர் காம்பினேஷனும்! தொடரட்டும் உங்கள் கைவண்ணம்.

    ReplyDelete
  2. ஆன்லைனில் பிஸினஸ் ஆரம்பித்து விட வேண்டியதுதானே

    ReplyDelete
  3. இரு வண்ணமா...? அசத்தல் சகோதரி...

    ReplyDelete
  4. கற்றுக்கொண்ட கைவேலை கடினமான நேரங்களில் பொழுதைப் பயனுள்ளதாய்க் கழிக்க உதவுகிறது. அருமை.

    ReplyDelete
  5. கொய்யாக்காய்+மாங்காய்களுக்கு கூடை இன்னும் ஒன்று பின்னிவிட்டால் பழக்கூடை வந்து விடும் :))

    ReplyDelete