வியாழன், ஜூன் 08, 2017

காதோரம் லோலாக்கு, கதை சொல்லுதடி - கைவண்ணம்


என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா ரொம்ப இஷ்டம்... அதுல ஜிமிக்கி செஞ்சு தரச்சொன்னாங்க. கைவண்ணம் பகுதில பதிவிட ஒன்னும் செய்யலியேன்னு இருக்கும் நேரத்துல கேட்டதால சுடச்சுட செஞ்சு பதிவு போட்டாச்சு. 

கம்மல் செய்யுறது எப்படின்னு அடுத்த பதிவில் விரிவாய்...

தமிழ்மணத்துல மொய் வைக்க....

நன்றியுடன்
ராஜி. 23 கருத்துகள்:

 1. சில்க் த்ரெட்டா அந்த நூல் ? நல்லா இருக்கு ராஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கறுப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது.. அழகிய சிமிக்கிகள்.. இன்றும் நாந்தேன் டமில்மணத்தில் ஏத்தினேன்ன் 7 ம் நெம்பர்:).

   நீக்கு
  2. ஏய் ஆதிரா! பொய் சொல்லாத புள்ள.... சிவப்பு லோலாக்குன்னுதானே வரும்?!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 3. ஆங் இப்போதான் லேபிள் பார்த்தேன் .சில்க் த்ரெட் நல்ல ரிச் லுக் தருது பேப்பர் ஜிமிக்கின்களை விட இல்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேப்பர் நகைகள் இப்படி ஜொலிக்காதே ஏஞ்சல்

   நீக்கு
 4. நல்லாத்தான் இருக்கு
  த.ம+1

  பதிலளிநீக்கு
 5. சமையல் மட்டுமல்லாமல் நகை செய்யவும் கத்துத் தர்றீங்க. நீங்க பல்கலை வித்தகியோ!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபபடிலாம் இல்லப்பா. கிராப்ட்ல
   கொஞ்சம் ஆர்வம் அதிகம். அவ்வளவ்தான்

   நீக்கு
 6. //என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா ரொம்ப இஷ்டம்...//

  பொண்ணுகளத்தானே சொல்றீங்க? நான்கூட என் பேத்திகளை, “...டா” போட்டுத்தான் பேசுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொண்ணுங்க, பிள்ளைங்கன்னு வராதுப்பா. பசங்கன்னுதான் சொல்வேன்.

   நீக்கு
 7. ஜிமிக்கிகள் அழகு..!
  மொய் வைச்சாச்சு :)

  கம்மல் செய்வது எப்படி..??

  சீக்கிரம் பதிவ போடுங்க.. புதுசா கம்மல் கடை தொறக்கணும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல், கோதுமை, பூக்களால் ஆன நகைகள்ள கிராப்ட்ன்னு கைவசம் நிறைய விசயமிருக்கு. கடை ஆரம்பிங்க சகோ. கல்லா கட்டிடலாம்.

   நீக்கு
 8. புகைப்படமாய் முதலில்
  சொல்லிப்போனவிதத்திலேயே
  செய்முறை அழகாய்ப்புரிந்தது
  பகிர்ந்த விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 10. கலக்குறீங்களே தோழி, வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு