Friday, September 15, 2017

எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள்.

உயிர்வலி கண்ட அந்த
ஐந்து மணிநேரப் போராட்டம்..
நெஞ்சுக்கூட்டுக்குள் யாரோ
கைவைத்து அழுத்தியது போன்ற ஒரு உணர்வு...

செத்துவிடலாம் எனத் தோன்றிய 
அவநம்பிக்கைக்கையின் இருளுக்கு
உன்முகம் பார்க்கப்போகும் துடிப்பு ஒன்றே
ஒளிக்கீற்று...

உன் அழுகைச்சத்தம் கேட்ட அந்த நொடி
பட்ட துன்பமெல்லாம் பறந்துப்போக
மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ...
என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்...

மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல
ரௌத்திரமும் பழகவேண்டுமென
கற்றுக்கொடுத்த ஆசான் நீ!! 
எனக்குள்ளிருந்த குழந்தைத்தனத்திலிருக்கும்
வைராக்கியத்தை உணர வைத்தவள்....

உலகம் புரியாமல் வளர்ந்த எனக்கு
உலகத்தின் கோரமுகத்தை காட்டிய முதல் ஆள் நீ...
அந்த கோரமுகத்திலிருந்து இன்று
என்னை மீட்பவளும் நீயே!

என் இரண்டாம் தாய் நீ....
அதனால்தானோ என்னமோ சித்தியாய்
சிலசமயம் என்னை இம்சிக்கிறாய்...
ஆழ்கடலாய் அமைதியாய் இருந்தாலும்...
உனக்கென லட்சியம் கொண்டவள்
உன் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள் மகளே!

இரண்டாவதும் பெண்ணாய் பிறந்ததால் அத்தனை உறவுகளும் விலகிச்செல்ல, அம்மா கலங்கி போய் எல்லாரும் செத்துடலாமா?!ன்னு கேட்க, அதுவரை அம்மாவை எதிர்த்து பேசாதவ, நீ வேணும்ன்னா செத்து போ. நான் வரமாட்டேன்... எனக்குதான் கைக்கொடுக்க நாதியில்ல. ஆனா, என் பெரிய மகளுக்கு ஆள் இவ இருக்கா. இவளுக்கு பெரியவள் இருக்கா, என் பிள்ளைகளை வளர்த்துக்க எனக்கு தெரியும்ன்னு சொல்லி வீம்பாய் நின்னேன். என் ஆசை இன்னிய வரைக்கும் நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு. பெரியவளும், சின்னவளும் அத்தனை நெருக்கம்.. என்னையும்கூட சின்னவள் விட்டுக்கொடுப்பா.. ஆனா, அவ அக்காவை விட்டுக்கொடுக்க மாட்டா..  என் அப்பா, அம்மா செல்லம் இவள்... எங்க சோகம் புரிஞ்சுதானோ என்னமோ! அப்பலாம் அழக்கூட மாட்டா. இப்பயும் அப்படிதான் அழவே அழாது. என் அம்மாவோட தைரியம் அப்படியே கொண்டிருக்கா... அன்னிக்கு ஹாஸ்பிட்டல்லயே விட்டு வந்த அத்தனை பேரும் இன்னிக்கு வீட்டுக்குள் வரும்போதே  அவப்பேரை சொல்லிக்கிட்டுதான் உள்ளயே வர்றாங்க...

சிறுவயசில் மூளைக்காய்ச்சலின்போது செத்து பொழைச்சு வந்ததால, வாசிப்பதில் பிரச்சனை, நினைவாற்றலில் பிரச்சனைன்னு இருந்ததால ப்ளஸ்டூல மார்க்ல கம்மி... இதை சொல்லி எல்லாரும் மக்குன்னு சொன்னதால இன்னிக்கு கல்லூரில கிளாச் ஃபர்ஸ்ட்..  டாக்டராதான் ஆகமுடில... ஆனா, என் பேர் முன்னாடி டாக்டர்ன்னு போட்டே ஆகனும்ன்னு  பி.எச்.டி படிக்க இப்போதிலிருந்து தயாரிக்கிட்டு இருக்குறவ.  நான் எது சொன்னாலும் கேட்கமாட்டா. எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டைதான் போடுவா. அதுக்கு பெரியவ கேப்பா.. நீங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணா?! இல்ல மாமியார் மருமகளா?!ன்னு.. ஆனா, உடம்புக்கு முடியாதபோது பெரியவ என் துணைக்கு வரமாட்டா... சின்னவதான் ஓடோடி வருவா... தாத்தா பாட்டி செல்லம்,,, தம்பிக்கு புத்தி சொல்லன்னு எல்லாமே இவள்தான். ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்.. பாடுற மாட்டை பாடி கறக்கனும்ன்ற சொல்லுக்கு ஏத்தமாதிரி கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி காரியத்தை சாதிச்சுடுவா. இவ இல்லன்னா என் வீட்டு வண்டிச்சக்கரம் சுழலாது. என் அச்சாணியே இவள்தான்.

வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும், பெற்று குன்றாத செல்வமும், மாறா சிரிப்போடும் பல்லாண்டு வாழ்க லட்டும்மா.....  உன் பிறப்பை பற்றி யார் என்ன குறை சொன்னாலென்ன?! நானிருக்கேன்.. உன்னாலேதான் நானிருக்கேன்... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471739

நன்றியுடன்,
ராஜி.

87 comments:

 1. Happy Birthday!! Stay blessed!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க மகிக்கா

   Delete
  2. காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள். >>>>> Download Now

   >>>>> Download Full

   காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள். >>>>> Download LINK

   >>>>> Download Now

   காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள். >>>>> Download Full

   >>>>> Download LINK Gn

   Delete
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி

  ReplyDelete
 3. பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துகள் எமது....

  ReplyDelete
 4. வாழ்க பல்லாண்டு வளமுடன் அன்புத் தாத்தாவின் ஆசி
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. நன்றிப்பா. சொல்லிடுறேன்

   Delete
 5. gefeliciteerd met de verjaardag van jullie dochter

  ReplyDelete
  Replies
  1. தமிழ் எனக்கு நல்லா தெரியும்... தங்க்லீஷ் நல்லாவே தெரியும்.. இங்கிலீஷ்ன்னாலும் எழுத்து கூட்டி படிச்சிடுவேன். இது என்ன பாஷைங்க சகோ. திட்டுறீங்களா வாழ்த்துறீங்களா?!

   Delete
 6. Happy Birthday And God Bless You INIYA

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ஏஞ்சல்..இத்தனை வருசம் கழிச்சும் பேர்லாம் நினைவில் வச்சிருக்கீங்க. அன்புக்கு நன்றிக்கா

   Delete
 7. பேறுகள் பதினாறும் பெற்று நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 8. அன்பு பாப்பாவிற்கு எனது வாழ்த்துகளும்....

  ReplyDelete
 9. வருங்கால டாக்டருக்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிண்ணே

   Delete
 10. மகள்கள் இல்லாத எனக்கு பிறருடைய மகள்களின் மீது அளவிடற்கரிய அன்பு எப்போதும் உண்டு. அவ்வகையில் கொடுத்துவைத்த உங்களுக்கும், மகளுக்கும் வாழ்த்துகள். மன உறுதியும், உழைப்பும் என்றும் நம்மை முன்னுக்கு அழைத்துச்செல்லும் என்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆறுதலான வாழ்த்துகளுக்கு நன்றிப்பா

   Delete
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே

   Delete
 12. முதலில் தாமதமான வாழ்த்துகள்! அதனால் என்ன எல்லா நாளும் பிறந்த நாள்தானே!!! எங்கள் பிரார்த்தனைகளும்...எல்லாம் சாதித்திடுவார் அவர்! பாருங்கள்!!

  கீதா: பதிவை வாசித்ததும் கண்ணில் நீர் வழிந்துவிட்டது! எனக்கு. பெண் குழந்தை என்றால் விலகிச் செல்வது நடக்கிறதா?!! ஆஆ... கூடவே குழந்தைக்கு நினைவாற்றல் குறைந்தது எட்சற்றா அதெல்லாம் ஜுஜுபி ராஜி! குழந்தை நன்றாக வந்துவிட்டாளே இன்னும் வருவாள்!...என் மகனின் நினைவு வந்தது. அவன் இன்று நன்றாக இருக்கிறான். பாருங்கள் பார் போற்றும் செல்லமாவாள் உங்கள் செல்லம்! மனமார்ந்த வாழ்த்துகள்! உலகமே அவளைத் திரும்பிப் பார்க்கும்!!! பிரார்த்தனைகளுடன்!!

  ReplyDelete
 13. Good & Sweet Work For The best pst show

  ReplyDelete
 14. https://hmzapc.com/vuescan-pro-crack-full-keygen/
  This is so great I don’t need to make any revisions to it at all.

  ReplyDelete
 15. https://crackedversion.com/wondershare-recoverit-crack-full-version-2020/
  Thanks, this is exactly what I was looking for.

  ReplyDelete
 16. http://www.minimonetsandmommies.com/2015/02/famous-artist-printable-art-viewing.html?showComment=1595930151868#c7160540150646567241

  ReplyDelete
 17. Sony Vegas Pro

  Sony Vegas Pro also allows you to bring the highest level of creativity to video editing and post-production.

  ReplyDelete
 18. Avast Driver Updater

  Windows 7 is another member of the Window’s NT family. It was first introduced for the users in 2009.

  ReplyDelete
 19. https://crackdad.com/color-efex-pro-crack/

  Thanks for sharing such a amazing post and best post for download all latest version Software. Click bottom link for download software.

  ReplyDelete
 20. Brilliant Work
  https://mobisoft.info/wondershare-filmora-crack-2/

  ReplyDelete
 21. Thank you for sharing such a wonderful blog. Keep it up!
  IDM Crack
  VSO Downloader Ultimate Crack
  IDM Crack/

  ReplyDelete
 22. apowermirror khokharpc Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful.

  ReplyDelete
 23. getflv pro farooqpc Thanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me.

  ReplyDelete
 24. This is a very helpful site for anyone, each and every man can easily operate this site and can get beneficial
  vstcrackpro

  ReplyDelete

 25. This is a very helpful site for anyone, each and every man can easily operate this site and can get beneficial
  NordVPN 6.35.9.0 Crack
  NordVPN Crack

  ReplyDelete

 26. This is a very helpful site for anyone, each and every man can easily operate this site and can get beneficial
  vstcrackpro
  vstcracked
  plugtorrent
  mobisoft

  ReplyDelete
 27. I really like your post because this post is very helpful to me and it gives me new perspectives
  NordVPN Crack
  Blue Cat’s PatchWork Crack
  Sonic Academy Kick Crack
  Arcade Vst Output Crack

  ReplyDelete
 28. This article is so innovative and well constructed I got lot of information from this post. Keep writing related to the topics on your site. mirillis-action-crack

  ReplyDelete
 29. Thank you, I’ve recently been searching for information about this subject for a long time and yours is the best I have found out so far.Revo Uninstaller Pro Crack

  ReplyDelete

 30. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me
  Output Thermal VST Crack

  ReplyDelete


 31. Hello,this sites gives very interesting information about off season camping,really i like this information which is so much beneficial to us,keep sharing such kind of information,Thanks for sharing this type of information.
  download software uad-ultimate-bundle-crack

  ReplyDelete
 32. Such great and nice information about software. This site gonna help me a lot in finding and using much software. Kindly make this like of content and update us. Thanks for sharing us Chimera Tool Crack . Kindly click on here and visit our website and read more

  ReplyDelete
 33. Keep your PC running smoothly with simple and advanced tools for all level of ... Remove stubborn apps, browser plug-ins, and injected programs promptly and safly download.
  super ultimaker apk

  ReplyDelete
 34. if you want to download the latest version of this softwares links given below!
  UAD Ultimate Bundle Crack

  ReplyDelete
 35. i am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me
  Miroslav Philharmonik Crack Mac

  ReplyDelete
 36. It’s going to be end of mine day, but before end I am reading this fantastic paragraph to increase my knowledge.
  removewat free download
  adguard keygen
  deskscapes product key
  convertxtodvd crack
  airparrot key
  Crack Like

  ReplyDelete
 37. Microsoft Office 2019 Crack ZBrush is one of the most advanced 3D sculpting and digital painting tools available today for Windows OS. Utilizing a proprietary “pixel” technology that combines the information about objects’ color, material, and depth information, artists that utilize ZBrush can easily perform incredible feats of design with techniques that are very closely aligned to real-world sculpting.

  ReplyDelete
 38. You are so interesting! I don't think I've read anything like this before.
  It's great to find someone with real ideas on this topic. Indeed ... thank you very much for starting.
  This site is something needed on the internet, not real!
  apoweredit pro crack
  iexplorer crack
  youtube movie maker crack
  iskysoft pdf editor crack

  ReplyDelete
 39. I am very happy to use this software. It is very time saving. Best editing software ever. Must read from the link solid works

  ReplyDelete
 40. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me.
  FIFA 22 Crack
  diskdigger crack

  ReplyDelete
 41. Thanks for the wonderful message! I really enjoyed reading
  You can be a good writer. Bad Alvzis Blog and Testament
  He'll be back later. I want to argue
  Keep up the good work, have a great weekend!
  And I appreciate your work, I'm a great blogger.
  This article bothered me a lot.
  I will bookmark your site and continue searching for new information.

  norton antivirus crack
  abelssoft win10 privacyfix crack
  filemenu tools crack
  aomei partition assistant crack

  ReplyDelete
 42. I like this article. I was searching over search engines and found your blog and it really helps thank you very much…
  audials one platinum and record music. audials one platinum all the online services for music, audiobooks, movies and tv shows. Also you can convert formats to fit any device. audials one platinum integrated with Youtube and MySpace allow users to search the video and audio from the internet. audials one platinum can search the video and audio through the criteria such as song title, author name, artist name, allbum, category. audials one platinum

  ReplyDelete
 43. Hello Dear, I love your site. Many thanks for the shared this informative and interesting post with us.
  EaseUS Disk Copy Pro

  ReplyDelete
 44. I guess I am the only one who came here to share my very own experience. Guess what!? I am using my laptop for almost the past 2 years, but I had no idea of solving some basic issues. I do not know how to Crack Softwares Free Download But thankfully, I recently visited a website named Crackedfine
  FL Studio Crack
  PDFmate PDF Converter Pro Crack

  ReplyDelete

 45. I am very happy to read this article. Thanks for giving us Amazing info. Fantastic post.
  Thanks For Sharing such an informative article, Im taking your feed also, Thanks.sylenth1-crack-license-code-full/

  ReplyDelete

 46. I was looking for this information from enough time and now I reached your website it’s really good content.
  Thanks for writing such a nice content for us.
  2018/11/20/aact-portable-and-network-free-download

  ReplyDelete

 47. The points you mentioned in this article are valuable to me, thank you for sharing with us.
  https://crackedway.com/idm-crack-portable-free-download/

  ReplyDelete
 48. I guess I am the only one who came here to share my very own experience. Guess what!? I am using my laptop for almost the past 2 years, but I had no idea of solving some basic issues. I do not know how to Full Version Softwares Free Download But thankfully, I recently visited a website named vstlicense
  MacWise Crack

  ReplyDelete
 49. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me. this blog has detailed information, its much more to learn from your blog post.I would like to thank you for the effort you put into writing this page.
  I also hope that you will be able to check the same high-quality content later.Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it. It Is very Wounder Full Post.This article is very helpful, I wondered about this amazing article.. This is very informative.
  “you are doing a great job, and give us up to dated information”.
  serato-dj-pro-crack/
  atlantis-word-processor-crack/
  acronis-true-image-crack/
  advanced-systemcare-pro-crack-3/

  ReplyDelete
 50. காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள். >>>>> Download Now

  >>>>> Download Full

  காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள். >>>>> Download LINK

  >>>>> Download Now

  காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு மகராணிக்கு இன்று பிறந்த நாள். >>>>> Download Full

  >>>>> Download LINK P8

  ReplyDelete
 51. I am pretty amazed by your post because this post is very good for me and bring new knowledge to me thank you
  https://keygenhere.com/dgflick-album-xpress-pro-12-0-crack/

  ReplyDelete

 52. I am very thankful for the effort put on by you, to help us, Thank you so much for the post it is very helpful, keep posting such type of Article.
  DVDFab Player Ultra Crack
  Avid Media Composer Crack

  ReplyDelete
 53. Hi Dear, I like your post style as it’s unique from the others. I’m seeing on the page.
  DevExpress Crack

  ReplyDelete
 54. This comment has been removed by the author.

  ReplyDelete