Thursday, February 28, 2019

பூசணிக்காய் வயர் கூடை - கைவண்ணம்

யூட்யூப்ல சுத்தும்போது வயர்கூடைல பூசணிக்காய் கூடை/அன்னாசிப்பழ கூடை/பானைக்கூடைன்னு இருந்துச்சு. புதுசா இருக்கேன்னு ட்ரை பண்ணேண். ஒரு ரோல் வயர்ல, ட்யூப் வச்சு போடுற கூடை இது. நல்லாதான் வந்திருக்கு. வாழ்க யூ ட்யூப்!!
தெரிஞ்சவங்க கேட்டாங்கன்னு 2 1/2 ரோல்ல கூடை போட்டுக்கொடுத்தேன்... 250ரூபா கொடுத்தாங்க. 



பிளாஸ்டிக்கை ஒழ்க்கனும்ன்னு அரசாங்கம் ஆணையிட்டதால்  பிளாஸ்டிக் பைகளுக்கு திரும்பவும் மவுசு வந்திட்டுது. வயர்கூடை தூக்க அசிங்கப்பட்ட என் சின்னப்பொண்ணுகூட இப்ப இதைதான் கொண்டு போகுது.  மாற்றத்துக்கு நடுத்தர, கீழ்த்தர மக்கள் தயாராதான் இருக்காங்க . மேல்தட்டு மக்கள்தான் இன்னும் திருந்தலன்னு கண்கூடா பார்த்தேன். 

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. ம்...ம்... மாமாவோட வருமானம் அப்படியே பேங்குக்கு போயிடும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், 250யில் ஒரு வாரத்துக்கான காய்கறிகள்கூட வாங்கமுடியாது

      Delete
  2. வணக்கம்

    யாவும் அழகு.இறுதியில் சொல்லிய கருத்து நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அனுபவப்பூர்வமான உண்மை சகோ

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. தங்களின் கை வேலைக்கு பாராட்டுக்கள் . அருமை

    இந்த கூடையை பார்த்தவுடன் என் அம்மாவின் நியாபகம் தான் வந்தது. அந்த காலத்தில் வீட்டில் உபயோகிக்கும் கூடைகளை எல்லாம் அவர்கள் தான் பின்னியது .

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த கூடை பின்னி 10 வருசமாகிட்டுது. இப்பதான் மீண்டும் ஆரம்பிச்சிருக்கேன்

      Delete