Wednesday, July 17, 2013

சரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்?!ன்னு தெரிஞ்சுக்கோங்க..,

 கனவு காண்பது நல்லதுன்னு அப்துல் கலாம் சொன்னா, இதுக என்ன கனவு காணுதுங்க. பாருங்க!!

இறைவனோட படைப்பு...,

”பார்”க்கு போகும் போதும்..., “பார்”ல இருந்து வரும்போதும்!!

நான் சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க?!

அப்படிதான், ம்ம்ம்ம் இழு...., விட்டுடாதடா..., தம் பிடிச்சு இழு...,
இன்னும் கொஞ்சம் தான் ஒட்டி இருக்கு...

எம்புட்டுதான் குழந்தகளால அல்லல்பட்டாலும், குழந்தைங்க சேட்டைகளை ரசிக்காம இருக்க முடியறதில்லையே!!

அப்பாவை அப்படியே கொண்டிருக்குன்னு நம்ம ஊர்ல சொல்வாங்களே! அது இதுதானா?!

அட, என்னமா சிந்திக்குறாங்க!

 அம்மாவோட வயத்துல இருக்கும் பாப்பாவோட காலடித்தடம்....

 சரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்?!ன்னு தெரிஞ்சுக்கோங்க...,


நல்லாதான் சிந்திக்குறாங்கப்பா!

ஒரு சிகரெட் கம்பெனி, சிகரட் ஃபில்டர்ல இருக்குற ப்ஞ்சுல சில விதைகளை வச்சு விக்கலாம்ன்னு ஐடியால இருக்காங்களாம். அந்த சிகரட்களை பிடிச்சு, கீழ போட்டுட்டு போகும்போது அது மக்கி மண்ணோடு மண்ணா கலக்கும்போது அதிலிருக்கும் விதை முளைக்க தொடங்கும். சிகரட் பிடிக்க வேணம்ன்னு சொன்னா யாரும் கேக்க போறதில்லை. சரி இப்படியாவது ஒரு நல்லது நடந்தா சரிதான்னு இப்படி வடிவமைச்சு இருக்காங்களாம்.. முயற்சி வெற்றி பெற அவர்களுக்கு என்னோட வாழ்த்துகள்

வருங்கால அலைப்பேசி...,26 comments:

 1. அனைத்தும் அசத்தல்... கலக்கல்...

  வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 2. படங்கள் "Full " லரிக்க வைக்குது....

  ReplyDelete
 3. களை கட்டுது பதிவு...

  ReplyDelete
 4. பயனுள்ளதாகவும் ரசிக்கும்படியாகவும்
  படங்களுடன் பதிவு அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. எல்லாமே ரசித்தேன்

  என்றாலும், கார்டூன்

  இன்னும் கொஞ்சம்தான்பா ஓட்டிக்கினு இருக்குது

  சூப்பரோ சூப்பர்.

  சுப்பு தாத்தா.

  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
 6. அட, என்னமா சிந்திக்குறாங்க!

  ரசிக்கவைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 7. நல்லாத்தான் சிந்திக்குறாங்க.

  ReplyDelete
 8. அப்பாவுடன் குட்டீஸ் அருமைப்பா.....

  ReplyDelete
 9. சிரிக்கவும் சிந்திக்கவும் அருமையான புகைப்படங்கள்

  ReplyDelete
 10. செம்மையா இருக்கு சிரிப்புடன் சிந்தனையும் தரும் படங்கள் அருமை சகோதரி

  குழந்தைகள் செய்யும் சேட்டைகள் ரசிக்கவே தோன்றுகிறது

  உங்க ப்ளாக் டிசைன் சூப்பரா இருக்கு

  ReplyDelete
 11. அக்கா, கலக்கீட்டீங்க.. அதுவும் ஸ்கூல் கனவு பிரமாதம்..

  சரக்கின் சாராம்சத்தை ஒரு பாட்டில் மூலம் சொல்லிட்டீங்களே.. ஆனாலும் நம்ம மக்கள் கேட்கவா போறாங்க?

  ReplyDelete
 12. தம்பி தமிழ்வாசி நேற்றைய பதிவில் சொன்னதை அக்கா இன்றைய பதிவில் கடைபிடிச்சிருங்காக போல இருக்கே?

  // தம் பிடிச்சு இழு...,
  இன்னும் கொஞ்சம் தான் ஒட்டி இருக்கு..///

  சின்னபசங்க கிட்ட தம் அடிக்க சொல்லலாமா என்ன?

  ReplyDelete
 13. ///சரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்?!ன்னு தெரிஞ்சுக்கோங்க.., ///
  சரக்கை அடிச்சா மேலே தெரிக்கும் அதிகம் குடிச்சா வயிறு பெரிதாகும்

  ReplyDelete
 14. பார்'க்கு போகும்போதும் பார்'ல இருந்து திரும்பும் போதும்//

  அடடா சிரிச்சு முடியல போங்க....மட்டையானா என்னாகும் கை ஊன்றி கூட வரமுடியாதே ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 15. சிகரெட் யோசனை நல்லாத்தான் இருக்கு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 16. Super... Super...Super... படங்களும் அவற்றின் கமெண்ட்டுகளும் நல்ல தொகுப்பு...

  ReplyDelete
 17. அம்மாவோட வயித்துல அந்த குட்டி கால்தடம். க்ராஃபிக்னாலும் ரொம்ப தத்ரூபமா... எல்லா படங்களுமே அருமை. தேடிப்பிடிச்சி பகிர்ந்ததுக்கு தாங்ஸ்.

  ReplyDelete
 18. படங்களும் கமெண்ட்களும் சிறப்பு! ரசித்தேன்! மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
 19. அன்பின் ராஜி - வலைச்சரம் மூலமாக வந்தேன் - அருமையான் பட்ர்ஹிவு - படங்களும் கருத்துகளும் அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete