புதன், ஜூலை 03, 2013

திருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்?!

 நல்லா தெரிஞ்சுக்கோங்கப்பா!

 நண்பேன்டா... (ராஜி, மரியாதை இல்லாம, “டா” போட்டு  பேசுதுன்னு ஏழரையை கூட்டாதீங்கப்பூ)

கல்யாண மாப்பிள்ளைக்கு நல்ல நேரம் முடியப் போகுதாம்..,

மகிழ்ச்சியாய் இருக்க 5 வழிகள்...,

1990ல குற்றாலத்தோட ஃபோட்டோ!

புதுவிதமான விமானம் போல?!
யார்? யாருக்குலாம் வேணும்?! கொஞ்சமாதான் இருக்கு.., ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க, சகோ’ஸ்..
 
எம்புட்டு நேரம்தான் கண்ணாடி பார்ப்பே! நீ கிளம்பி வர்றதுக்குள்ளே முகூர்த்தமே முடிஞ்சிடும்...

நிஜமதானுங்கோ!

கந்தையானாலும் கசக்கி கட்டுனா மட்டும் போதாது.., சுருக்கம் போக ஐயர்ன் பண்ணியும் கட்டிக்கனும்..

பயப்புள்ளைங்க இதையும் கெடுத்து வச்சிருக்கானுங்க..,

 எடை சரியா இருக்காப்பா?!


20 கருத்துகள்:

 1. Anti Facebook - இன்றைக்கு மிகவும் தேவை...

  மகிழ்ச்சியாய் இருக்க 5 வழிகள், கிரகங்கள் உட்பட அனைத்தும் அருமை...+ கலக்கல்...

  பதிலளிநீக்கு
 2. // திருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்?! //

  இதுக்கு பதில் சொல்லவே இல்ல...

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் சுவாரஸ்யம்:)! குறிப்பாய் விமானம்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் அருமை.பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. கல்யாண மாப்பிள்ளைக்கு நல்ல நேரம் முடியப் போகுதாம்...

  எப்படியெல்லாம் ஜிந்திக்கிறாங்க... ம்ம்ம்...

  பகிர்வு அருமை ராஜி மேடம்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே மிக மிக அருமை
  மிகவும் ரசித்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. பிடிவாதமும் பொருந்தா மனதுமே காரணம்

  பதிலளிநீக்கு
 8. அத்தனையும் கலகலப்பு..

  விமானம்.. கப்பலைத்தள்ளுற செந்தில்-கவுண்டமணி ஜோக் நிஜமாயிருமோ :-)))))

  பதிலளிநீக்கு
 9. என்ன சகோ என்னைபார்க்க அமெரிக்கா வாங்கன்னா அதற்காக இப்படி பட்ட விமானத்தையா பிடிப்பது?

  பதிலளிநீக்கு
 10. ஒன்று விடாமல் அத்தனை படங்களும் ரசிக்க வைத்தன. வெகு ஜோர்!

  பதிலளிநீக்கு
 11. நண்பன் மேட்டர் சூப்பர். எங்கிருந்து புடிக்கிறீங்க இதெல்லாம் ?

  பதிலளிநீக்கு
 12. சூப்பருங்க அம்மணியோவ்... செமையா செலக்ட் பண்ணி போட்டுருக்கீக... காமெடி, தத்துவம்,நக்கல், அரிதான புகைப்படம்னு எல்லாத்தையும் கலந்துகட்டி அடிச்சிருக்கீக... ரொம்ப நல்லாயிருந்ததுங்கோ...

  பதிலளிநீக்கு
 13. ரசனை. நல்ல நேரம் முடியப்போகிறது :))

  பதிலளிநீக்கு
 14. [[திருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்?! ]]

  ராஜி: என்னங்க ஒரு மருமகளாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க? மணாளனைப் பெற்ற மகராசி தான்...!

  பதிலளிநீக்கு
 15. படங்கள் அனைத்தும் நன்று. கூடவே தந்திருக்கும் உங்கள் கமெண்டுகளும் தான்! :) ரசித்தேன்.

  பதிலளிநீக்கு