Saturday, October 09, 2010
எறும்பு
சிற்றோடை,
ஓடையில் இலைப்படகு,
இலைப்படகில் சிறு எறும்பு,
எறும்பின் வாயில் சிறு உணவு,
உணவுடன்
மெல்லிய பதட்டத்தோடு
நகர்கிறது,
எறும்பின்
வாழ்க்கை
பயணம்,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment