Monday, October 11, 2010

மொக்கராசு

ஒரு கொசு சினிமா பார்க்கலாமின்னு கிளம்புச்சாம். சரி அம்மா கொசுகிட்ட சொல்லிட்டு போகலாமின்னு போச்சாம்...,

கொசு: அம்மா, நான் சினிமாக்கு போறேன்.

அம்மா கொசு: டேய் பார்த்துப் போயிட்டு வா. தியேட்டர்ல எல்லாரும் கை தட்டுவாங்க. மாட்டிகிட்டு செத்து, கித்து போய்ட போறே.

கொசு: போம்மா, காமடிப் பண்ணிக்கிட்டு. நான் விஜய் படத்துக்குப் போறேன்.
-------------------------------------------------------------------------------------------------
லைலா புயல் திரும்ப வருது. கதவை, ஜன்னலை எல்லாம் மூடிட்டு Minto-Fresh சாப்பிடுங்க. ஏன்னா?

லைலாவ பண்ண இம்ப்ரஸ்சு, மஜ்னு சாப்பிட்டாரு Minto-Fresh . ஜிகிடிட்டா ஜிகிடிட்டா
--------------------------------------------------------------------
கடவுளே எனக்கு டென்சன் கொடு, கோபம் கொடு, தலைவலி கொடு, என்னை லூசாக்கிடு.

கடவுள்: காவல்காரன் படத்துக்கு டிக்கட் வேணும்ன்னு கேக்க வேண்டியதுதான!!!
----------------------------------------------------------------------------------
முருகனும் விநாயகரும் கம்ப்யூட்டர் கிளாஸ் போனாங்க. விநாயகர் பாஸ் ஆயிட்டார். ஆனால் முருகன் பெயில். ஏன்?

முருகன் கிட்டதான் மவுஸ் இல்லையே!!!
----------------------------------------------------------------

No comments:

Post a Comment