சனி, அக்டோபர் 09, 2010

ஐயம்

உனக்கு பிடித்த
எல்லாம் எனக்குத் தெரியும்..,
என்னை உனக்குப்
பிடிக்குமா?
என்பதைத் தவிர்த்து.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக