Wednesday, October 06, 2010
பறிக்கப்பட்ட சுதந்திரம்
வேலிக்கு வெளியே
தலை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!!!!!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்???!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment