டிவிட்டரில் சுத்திக்கிட்டு இருக்கும்போது ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கும்போதுன்னு ஒவ்வொரு படம் போட்டு விளக்கம் கொடுத்திருக்காங்க. பார்த்ததும் பிடிச்சுட்டுது. சில படங்களை நான் சேர்த்துக்கிட்டு பதிவாக்கியாச்சு.
ரேங்க் கார்டை அப்பாவிடம் கொடுக்கும்போது...
ரேங்க் கார்டை பார்த்த அப்பாவின் ரியாக்ஷன்..
எல்லாத்துலயும் ஃபெயிலாக்கிட்டு வந்து நிக்குதே இதுலாம் எங்க உருப்படப்போகுது - அம்மா மைண்ட் வாய்ஸ்
பரிட்சை அன்னிக்கு எனக்கு ஜுரம், சார் போர்ஷனை முடிக்கலைன்னு சால்ஜாப்பு சொல்லும்போது அப்பாவின் ரியாக்ஷன்..
இல்லப்பா அன்னிக்குலாம் நல்லாதான் விளையாடிக்கிட்டு இருந்தான் என
போட்டு கொடுக்கும் சகோதரி..
சகோதரியின் ஸ்டேட்மெண்டுக்கு எனக்கான ரியாக்ஷன்..
என் கோவத்தை கண்ட அக்காவின் ரியாக்சன்..
திட்டு வாங்கும்போது அடுத்து நம்மை கூப்பிடுவாங்களோன்னு நட்புகளின் ரியாக்ஷன்..
அடி வாங்கும் படலம்...
ஆசை தீர அடிச்சாச்சுல்ல. கையெழுத்து போடுறதுக்கென்ன?!
கையெழுத்து வாங்கியதும்....
அடுத்த முறை நல்ல மார்க் எடுக்குறேன்ம்மான்னு சொல்லி
சாப்பாடு கேக்கும் நேரம்..
எல்லா பாடத்திலயும் ஃபெயிலானாலும் எப்படிடா கையெழுத்து வாங்குன
எனக்கேட்கும் நண்பனுக்கு பதில்....
அப்பாவின் கையெழுத்தை பார்த்த டீச்சரின் நிலை...
நல்லா இருக்கே! சுட்டுக்கலாமான்னு யோசிக்கும் நான்...
நல்லாதான் சுட்டிருக்கேன்னு உங்க ரியாக்சன்...
இங்க இருந்துதான்னு சுட்டேன்னு கண்டுப்பிடுச்சுடுவாங்களோ! - மை ரியாக்ஷன்.
நன்றியுடன்,
ராஜி
படித்து பைய்யன் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்று
ReplyDeleteபேராசைப்படும் பெற்றோர்கள்
பேராசைக்காரர்களிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்று திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கல்வி நிறுவனங்கள்
முடிவு பைய்யன் பொய்யன் ஆகிறான்.பெற்றோர்கள் குழந்தைகளிடம் பணத்தை எதிர்பார்த்தது பெறுவது ஏமாற்றங்களைத்தான் பரிசாக பெறுவது.
இந்நிலை மாறவேண்டும். ஆனால் அதற்க்கான சூழ்நிலை வருவது இனி சந்தேகமே.
குழந்தைகளின்மீது மிகப்பெரிய சுமை திணிக்கப்பட்டாகிவிட்டது. குழந்தைகள் நிலை பாவம்
Deleteகுழந்தைகளுக்கு சுதந்திரம் பறிபோய்விட்டது
Deleteபெற்றோர்களின் நிலை அதைவிட பரிதாபம்
அவர்களை சுற்றியிருப்பவர்கள் மிக கொடியவர்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு காட்டியே மட்டம் தட்டுவார்கள்.
அவர்கள் யாருக்கு பயப்படுவார்கள்.
இந்த உலகில் உள்ள அனைவரும் எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் இருக்கிறார்கள்.
சுயமாக சிந்திக்க விடுவதில்லை. அப்படி சிந்தித்தாலும் செயல்படுத்தும் அளவிற்கு மனோதிடம் ஒருவருக்கும் இருப்பதில்லை. அதனால்தான் இன்று மனதில் உளைச்சல்களுடன் ஒவ்வொருவரும் வாழ்வை கடத்துகிறார்கள். சொல்ல நினைப்பதை வெளீயே சொல்ல முடியவில்லை. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை பலவிதமான போதை பழக்கங்களுக்கு ஆளாகி சமூகமே சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிறது.ஊடகங்களின் தினம் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை தருகிறது.
ரசிக்க வைத்தன கோர்வையான காட்சிகள்.
ReplyDeleteமுக்கால்வாசி சுட்ட படம்ண்ணே
Deleteநல்ல அனுபவம் தான் - நல்ல தொகுப்பு.
ReplyDeleteஎல்லா புகழும் ட்விட்டர்ல எழுதினவருக்கே
Deleteரசித்தேன்.
ReplyDeleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteஇப்படியும் சில நல்ல மனிதர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். காணொளி காணவும். <div https://youtu.be/loS86DScxmE
ReplyDeleteபடங்களை ரசித்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே