Saturday, March 16, 2019

ஆதலினால் அன்பு செய்வீர்!! சுட்ட படம்



அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டம்....
அன்பை உணர்ந்துப்போல் பாவனைக்காட்டுங்கள். மெய்யாய் உணர்ந்தால் அது உங்களை சாத்தானாக்கிவிடும்...!!
பிளாஸ்டிக் சர்ஜரின்னா இதுதான் போல!
மனிதர்கள் உணர்ந்துக்கொள்ள இது மனிதக்காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது.,.. புனிதமானது...
உடனிருக்கும்வரை உதாசீனம் செய்துவிட்டு, உயிர்நீத்த பின் அழுது யாருக்கு லாபம்? ஆதலினால் அன்பு செய்வீர்!!

அம்மாதானே எல்லாம்!? நான் சொன்னது நம்மை பெத்த அம்மாவை...

சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்...
டிக்டாக் பைத்தியங்களுக்கு சமர்ப்பணம்...

இன்ன்ன்னா வில்லத்தனம்?!

முதன்முதலா கம்ப்யூட்டர்ல  உக்காரும் வாய்ப்பு கிடைச்சா என்னலாம் செய்வாங்க?! இத்தனைக்கும் நான் டைப்ரைட்டர் பாஸ் பண்ணி இருக்கேன். எதாவது டைப் பண்ணி பழகி இருக்கலாமே! ஆனா, நான் இந்த கேமைதான் விளையாண்டிருக்கேன்.  கம்ப்யூட்டர் வாங்கும் போதும்  இந்த கேம் அவசியம் வேணும்ன்னு கேட்டேன். பர்ஸ்ட்ல் வந்தால்தான் எனக்கு திருப்தி. இதுல சிட்டில, மலைகளில் போறமாதிரி இரு ஆப்ஷன் இருக்கும்.  பின் தங்குறமாதிரி இருந்தால் மலைப்பக்கமா வண்டியை திருப்பிடுவேன். அது போகும் போகும்.... போயிட்டே இருக்கும்... கம்ப்யூட்டரே காறித்துப்பி வெளிய தள்ளிவிட்டால்தான் உண்டு. 

சனிக்கிழமை எப்பவும் சொல்றதுதான் இப்பயும்.. பக்கம் பக்கமாய் படிப்பதிலிருந்து விடுதலை.. எஞ்சாய்...

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. முதல் படம், மூன்றாவது படம், கடைசி படம் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. ட்விட்டர்ல சுட்டது சகோ

      Delete
  2. நல்லா இருக்கு...

    முகநூலில் சுட்டதை இங்கேயும் சிலவற்றை பார்த்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நான் ட்விட்டர்ல சுட்டேன்

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. ரோட் ராஷ் என்னுடுடைய விளயாட்டும் கூட

    ReplyDelete
  5. படங்கள் சில முன்னரே பார்த்தவை.

    ரோட் ராஷ் - நானும் விளையாடி இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்குமே இது பிடிக்கும்போல

      Delete