ஞாயிறு, ஜனவரி 26, 2014

ஆட்சியாளர்களே வழிச் செய்யுங்கள்!!


படரத் துடிக்குக் கொடிக்கு
 குடி உரிமை உண்டு. 
இப்புவியெங்கும் படர்ந்துச் 
செல்ல!

மலரத் துடிக்கும்
மொட்டுக்குக் குடி உரிமை
உண்டு. மலர்ந்து
மணம் வீச!!

சுட்டெரிக்கும் நெருப்புக்கும்
குடி உரிமை உண்டு..., வாயில் 
அகப்பட்டதையெல்லாம் இன்னதென்று 
அறியாமல் இறையாக்கிக் கொள்ள!!

கேள்விகளின்றி நாடு விட்டு 
நாடுப் புக பறப்பன,
 ஊர்வன, நீந்துபவைக்கும் 
உரிமை உள்ள போது...,

ஏழை மனிதனாய் பிறந்த
குற்றத்திற்காய்..., இங்கு
உரிமை மறுக்கப்படுவதேன்!!??

இக்குடியரசு நாளிலிருந்து
அனைவருக்கும்
சம உரிமைக் கிடைக்க...,
ஆட்சியாளர்களே!
வழிச் செய்யுங்கள்!!

19 கருத்துகள்:

 1. √√√

  இனிய குடியரசு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அண்ணா!

   நீக்கு

 2. 'குடி" அரசு ஆட்சியில் 'குடி' மக்கள் அனைவருக்கும் சமத்துவ உரிமை வேண்டும் அதனால் அரசாங்கமே பெண்களுக்கென ஒரு பார் திறந்துவிடு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல சைட் டிஷ் கிடைக்க நல்லதா கேண்டீனும் இருக்கனும் சகோ. இனி வருவது வெயில் காலம். ஏசியும் முக்கியம்.

   நீக்கு
  2. நல்ல மனைவி கிடைத்துவிட்டால் நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லையே

   நீக்கு
 3. அருமையான பகிர்வு .

  எனதினிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி! இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் சகோ!

   நீக்கு
 4. சரியான கேள்வி! உங்கள் குரல் கேட்காததுபோல நடிக்கும் செவிகளைத் துளைத்து உள்ளே செல்லட்டும்!!!
  அருமையான கவிதை ராஜி! குடியரசுதின நம்பிக்கை வாழ்த்துகள்!
  த.ம.5

  பதிலளிநீக்கு
 5. நல்லதும் கெட்டதும் அதிகம் உள்ள இந்திய குடியரசு தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. ஆட்சியாளர்களே வழி செய்யுங்கள் என்பது ஒளிந்து கொள்ள இடம்தேடி காவல் நிலையத்தில் நுழைவது போன்று உள்ளது !

  பதிலளிநீக்கு
 7. வோட்டு போட நான் மறப்பதே இல்லை !
  த ம 1 1

  பதிலளிநீக்கு
 8. அருமையான் கருத்துள்ள கவிதை! இனிய குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
  த.ம.12

  பதிலளிநீக்கு
 10. அண்ணன் லேட்டாக ஹாஜர் பிள்ளே....

  பதிலளிநீக்கு
 11. கருத்துள்ள கவிதை. வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு